new-delhi பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியாவுக்கு 140-ஆவது இடம் நமது நிருபர் ஏப்ரல் 20, 2019 கடந்த ஆண்டு 138-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது மேலும் 2 இடங்கள் கீழிறங்கி உள்ளது